Paper 5 Yoha Health and Physical Education

உடல்நலக் கல்வியயின் முக்கியத்துவம்:
         
          "ஆன்மாவானது உறுதியற்ற மனிதனை சென்றடையாது"
                            -சுவாமி விவேகானந்தா

           "உடல் நலமே ஒருவனின் முதல் செல்வமாகும்"
                            - எமர்சென்

              உடல்நலம் விலை மதிக்க முடியாத சொத்தாகக் கருதுவதால் உடல்நலம் பற்றிய கல்வியறிவு உறுதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
              உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், உடல்நலம், சுகாதாரம், தொற்றுநோய்கள், தடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை அறிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படுகிறது.
               உடல் குறைபாடுகளையும் குழந்தைகளின் இயல்புக்கு மாறான வளர்ச்சிகளைக் கண்டறியவும் உடல் நலக்கல்வி உதவுகின்றது.
               நல்ல பழக்க வழக்கங்களைப்  பற்றிய விழிப்புணர்வு கிடைக்கின்றது.
               பள்ளி, வீடு ,சமுதாயத்தில் மனித நேயத்துடன் வாழ வழி வகுக்குகின்றது.
               நோய்களை தடுப்பதற்கும் கட்டுடுத்துவதற்குரிய விழிப்புணர்வு அளிக்கின்றது.
                 முதலுதவியைப் பற்றிய அவசியத்தை உணர்த்துகின்றது.

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school