Paper:5

UNDERSTANDING DISCIPLINE AND SUBJECT

    பள்ளிப் பாடங்களும் சமுக நீதியும்
       சமூகநீதிக்கருத்துக்களை அதிகமாக மொழிப்பாடங்களிலும் சமுகஅறிவியல் பாடங்களிலும் சேர்த்திடலாம்
மொழிப்பாடம்:
சாதி இரண்டொழிய வேறில்லை பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற கவிதைகள் அல்லது செய்யுள்களை இடம்பெற செய்யலாம்.
சமூக அறிவியல்:
ஈ.வெ.ரா.பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரது தொண்டு மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை இடம் பெற செய்யலாம்.
கணிதம்:
ஒரு வேலைக்கு ஒரே விதமான ஊதியம் என்கிற கருத்தையொட்டி எண்கணக்குகள்பயிற்சி தரப்பட வேண்டும்.
சுற்றுசூழல் அறிவியல்:
சுற்றுசூழல் மாசுப்படல் அதனால் ஏற்படும் பாதிப்பை அதிகம் ஏற்பவற்கள் கிராமப்புற வாசிகளா நகற்புற வாசிகளா  போன்றக்கருத்துக்களை இடம்பெற செய்யலாம்.
அறிவியல்:
கருத்துக்களை மாணவர்கள் கற்பதோடு அவற்றை நடைமுறையில் பயன்படுத்திடும் ஆற்றலையும் வளர்ப்பதே அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.
            சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண மாணவர்கள் அறிவியல் முறையை பயன்படுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school