Paper 3 LEARNING AND TEACHING

கல்விச் சாதனைகள்
  
கல்வியில் மதிப்பிடுதல்

அளவிடுதல் என்பது ஒரு செயல் அல்லது ஒரு தொடர் நிகழ்வு;அளவிடுதல் மதிப்பிடுதலுக்கு ஓரெண் அளவைக் கொடுக்கிறது.ஓர் அளவின் மூலம் துல்லியமாக அறிதல் அளவிடுதல். மதிப்பிடுதல் என்பது அளவிடுதலை விட ஒரு பரந்த, அர்த்தமுள்ள,, தரமான, தொடர்ச்சியான நிகழ்வு ஆகும்.

மதிப்பிடுதல்-வரையறை

ஜேம்ஸ் எம்.பேரட்பீல்டு என்பவர்"மதிப்பிடல் என்பது குறியீடுகளை நிகழ்வுக்கு வழங்குவதும் அதன்மூலம் ஒரு நிகழ்வின் மதிப்பை உணர்த்துவதும் ஆகும். அத்தகைய மதிப்பிடல் பொதுவாக ஒரு நிலையான தரத்தைக் கொண்டு வழங்கப்படும்" என்று வரையறுக்கிறார்.

கல்வியில் மதிப்பிடுதல்-நோக்கம்

ஒரு முழு கல்வி என்பது சில குறிப்பிட்ட நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் கொண்டது.

எ.கா.பண்பாடு, சமுதாய, தொழில், மனவெழுச்சி நோக்கங்கள்

கல்வி:சிறப்பியல்புகள்

மதிப்பிடுதலுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளின் விளைவுகளைக் கணக்கிடும் கருவியாகும். இது தொடர்ச்சியாக நடைபெறும். இது அறிவு, உணர்வு, செயல் சார்ந்த அடைவுகளையும் சோதிக்கிறது. மாணவனின் முழு ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தது. இதில் ஒரு குறிப்பிட்ட கால வரையறை கிடையாது. கல்வியில் மதிப்பிடுதல் அவசியம் மதிப்பிடுதலின் முக்கிய நோக்கம் வழங்கப்படும் கருத்தின் தரத்தையும், பாடத்திட்டம், கலைத்திட்டம், கல்வி நோக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதாகும். மதிப்பிடுதல் கல்வி நோக்கத்தை உருவாக்கவும், அவை நாம் கற்றதற்கு எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என அறியவும், அதன்மூலம் கல்வியின் தலைமைப்பண்பை வளர்ப்பதற்கும் உதவுகின்றது.

கல்வியில் மதிப்பிடுதலில் படிகள்

நோக்கங்களை கண்டறிதலும், வரையறுத்தலும் கற்றல் அனுபவத்தை திட்டமிடல் பல்வேறு மதிப்பிடல் முறைகள் மூலம் அனுபவங்களை வழங்கல்

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school