Paper 6 GENDER SCHOOL AND SOCIETY

பள்ளிப்பாடநூல்களிலும் கலைத்திட்டங்களிலும் பாலினப்பங்குப் பணிகள் பற்றிய சித்தரிப்பு
            
      மொழிப்பாடங்களும் வரலாற்றுப் பாடங்களும் பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் பெற்றுள்ளன.
மொழிப்பாடம்
      தமிழில் செய்யுள் பகுதியிலும் உரைநடை பகுதியிலும் ஆடவரது படைப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.பெண்பாற் புலவர்களதுப் படைப்புகள் 20%மட்டுமே இடம் பெற்றுள்ளன.

வரலாற்றுப் பாடம்
      வேதகாலம் முதல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்திய வரலாறு விவரிக்கப்படுகிறது.
பாட நூல்களில் கூறப்பட்டுள்ள பாலின சார்புக் கருத்துக்கள்
தொடக்கக்கல்வி
        பாடங்களில் பட விளக்கங்களுடன் அம்மா அக்கா,  அப்பா அண்ணன் போன்றோரதுப் பணிகள் மரபு ரீதியாக சித்தரிக்கப் படுகின்றன.
இடைநிலைக் கல்வி
     இலக்கியப் பகுதிகளிலும் கோவலன் மற்றும் கண்ணகியின் தந்தைப் பெயர் மட்டுமே கூறப்பட்டுள்ளது. தாயின் பெயர் கூறப்படவில்லை.
மேல்நிலைக் கல்வி
         இல்ல மேலாண்மை,  கவின் மேலாண்மை போன்றவை பெண்களுக்குரியதாக கருதப்படுகிறது.
       கிரிக்கெட்,  உயரம் தாண்டுதல் போன்றவை ஆண்பால் இனத்தவருக்கென கருதப்படுகிறது.
            இருப்பாலினத்தவருக்கும் வெவ்வேறு பாலினப் பங்குப் பணிகள்  பள்ளிப் பாட நூல்களிலும்  கலைத்திட்டங்களிலும் காணப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school