தாள் 7

தாள் 7(அ)
    தமிழ் கற்பித்தல்
  பகுதி1 கற்பிக்கும் முறைகள்
   
எழுதும் திறன்
     படிப்பு ஒருவனை  ஒரு முழு மனிதனாக்குகிறது. பேச்சு அவனை மதிப்புள்ளவனாக்குகிறது. எழுத்து அவனை செம்மையாக்குகிறது.
                 .     பிரான்சிஸ்பேக்கன்                   கையெழுத்துக்கான முன் பயிற்சிகள்   :     எழுதத்தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் கை முன்கை மணிக்கட்டு விரல்கள் தசைநார்கள்  முதலியவை விருப்பப்படி இயங்கவல்ல பயிற்சிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.                                                        
  எழுத்துப்பயிற்சி முறைகள்  :                             
           வரியொற்றி எழுதுதல் , பார்த்து எழுதுதல்  ,சொல்வதெழுதுதல்.                      நல்லக்கையெழுத்தின் பண்புகள்   :             தெளிவு  விரைவு  அளவு                               பிழையின்றி எழுதப் பயிற்சிகள்                 பிழையின்றி எழுத ஒலித்தற்குரிய ஒலிகளில் துல்லியமான அறிவு இருத்தல் வேண்டும்.                                      உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் உடல் கொடுப்பதே எழுத்து ஆகும்.

Comments

Popular posts from this blog

Paper1          CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை  கோட்பாடு

Paper 2 Assesment for learning

Paper 3 creating an inclusive school