Paper1 CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை கோட்பாடு
Paper1 CHILDHOOD AND GROWING UP பியாஜேய் அறிதிறன் வளர்ச்சி படிநிலை கோட்பாடு பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைக ள் பியாஜே அறிதிறன் வளர்ச்சி பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் அறிதிறன் வளர்ச்சி அறிதிறன் கட்டமைப்பு மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்டஅனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின்காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாகசுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜேகருதுகிறார். உலகச் சூழலுடன் இடைவினை ஏற்படுத்திக் கொள்ளஇவ்வறிதிறன் கட்டமைப்பு நமக்கு உதவிபுரிகின்றது. இவ்வறிதிறன் கட்டமைப்பில் உட்கிரகித்துதன்வயபடுத்தலும் இடம் கொடுத்தலும்அடங்குகின்றன. அறிதிறன் வளர்ச்சி நிலைகள் குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் ஃபியாஜேசில குறிப்பிடதக்க நிலைகளைக் குறிப்பிடுகிறார். v புலன் இயக்க நிலை - 0 - 2 வயது:- 0-2 வயது வரை குழந்தையின்உளவளர்ச்சியிள் முக்கிய பங்கு வகிப்பதுபுலக்காட்சிகளும், உடல் இயக்கச் செயல்பாடுகளுமேஆகும். பிறந்த குழந்தை 4 மாதம் வரை பார்த்தல்,சூப்புதல், பெறுதல் போன்ற செயல்களில்ஈடுபடுகிறது. பொருட்கள் அல்லதுநிகழ்வுகளுக்கான
Comments
Post a Comment